விரல் நடுவில்! Viral Naduvil (Tamilpiththan kavithai-2)

0

இரு விரல் நடுவில்
சிறு குழந்தை என்று
வர்ணிக்க தெரியவில்லை உன்னை..
இரு விரல் பிடித்து
கூட்டிச்செல்கிறான் மனிதன்
தன் மரணத்தை..

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆற்றலின் மொழிகள்! Aaralin mozhigal (Tamilpiththan kavithai-3)
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 17.01.2020 வெள்ளிக்கிழமை !