Tamil Kavithaigal முதுமை! Muthumai (Tamilpiththan kavithai-1) 0 3811 முதுமை உன் முக சுருக்கத்தில் தெரியாது மறைந்து போகிறது உன் மனக்கவலைகளும் ஏக்கங்களும் அதற்கு நாம் கொடுக்கும் பெயர் முதுமை.. அன்புடன் எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதைகள் கவிதை 02 By: Tamilpiththan