தெருவோர மின் விளக்கு அவள்
வாங்கிப் படிக்க முடியாத புத்தகம் அவள்
மூடி இல்லாத பெட்டகம் அவள்
ரசனைகள் இல்லா இரகசியம் அவள்
ஓசையில்லா ராகம் அவள்
வரப்புகள் இல்லா பூந்தோட்டம் அவள்
வாசனை இல்லா மலர் அவள்
புயலையும் விழுங்கிவிடும் தென்றல் அவள்
மழைக்கால நீர்க்குமிழி அவள்
இருள் படிந்த மேகக்கூட்டம் அவள்
அனாகரீகம் கடந்த நாகரீகம் அவள்
மொத்தத்தில் அவள் ஓர் வர்ணம்
தீட்டப்படாத ஓவியம்..!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: