நீர் வீழ்ச்சி (அருவி) Neer Veelchi (Aruvi) Waterfall (Tamilpiththan kavithai-37) Tamil Kavithai Lyrics

0

நீர் வீழ்ச்சி

வானத்தின் மீது கொண்ட காதலால்
அதை தொட முயற்சித்து முடியாமல்
தோற்றுப் போன மலைகள் அழுவதால்
வழிந்தோடும் கண்ணீர் சிதறல்கள் தான்
நீர் வீழ்ச்சியோ..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன் செல்ல மகள் கவிதைகள் Amma Chella Magal (Tamilpiththan kavithai-36) Tamil Kavithai Lyrics
Next articleஇன்றைய ராசி பலன் 01.08.2022 Today Rasi Palan 01-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!