முற்றத்து மரம்! Mutrathu Maram (Tamilpiththan kavithai-7)

0
534

முற்றத்து மரம்

Mutrathu Maram

காடுகளில் உன்னை வர்ணிக்க
யாரும் இல்லை என்றா
என் வீட்டு முற்றத்தில்
முளைத்தாயோ அழகு மரமே!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: