என் வீட்டு ரோஜா! en veetu roja (Tamilpiththan kavithai-6)

0
400

தென்னங்கீற்றுகளின் நடுவே
தெரியும் அவள் வதனம் கண்டு
என் வீட்டு ரோஜா தலை நிமிர்ந்தது..!

அன்புடன்..
எழுத்தாளர் தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: