என் கவிதைகள்! Ean Kavithaigal (Tamilpiththan kavithai-5)

0

என் கவிதைகள் பிறருடையதாக
இருக்குமோ என்னும் சந்தேகத்தில்
கேட்கிறாய் இதற்கு கவிதை சொல்
அதற்கு கவிதை சொல் என்று
உன் ஆழ்மன சிந்தனையையும்
துழைத்துவிடும் என் பேனா நுணி
என்று தெரியாதா அன்பு பேதையே..

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Thagai Ananguruthal Adhikaram-109 திருக்குறள் தகையணங்குறுத்தல் அதிகாரம்-109 களவியல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal in Tamil
Next articleவைரமுத்து! Vairamuththu (Tamilpiththan kavithai-4)