Tamil Kavithaigal பட்ட மரம்! Patta Maram! (Tamilpiththan kavithai-11) 0 பட்ட மரம் மற்ற மரங்களை போல கனிகள் கொடுக்க எனக்கும் ஆசை, ஆனாலும் பட்ட மரமாக தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்னை முழுமையாக கொடுத்துவிடுவேன் விறகாக தீயில் எனும் சந்தோசத்தில்.. அன்புடன்.. எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன் கவிதை 10 கவிதை 12 By: Tamilpiththan