பட்ட மரம்! Patta Maram! (Tamilpiththan kavithai-11)

0

பட்ட மரம்

Patta Maram

மற்ற மரங்களை போல
கனிகள் கொடுக்க
எனக்கும் ஆசை,
ஆனாலும் பட்ட மரமாக‌
தலை நிமிர்ந்து நிற்கிறேன்
என்னை முழுமையாக
கொடுத்துவிடுவேன்
விறகாக தீயில்
எனும் சந்தோசத்தில்..

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாற்று வாங்க போனேன்! Kaatru Vaanga Ponen – (Tamilpiththan kavithai-10)
Next articleThiyagam – தியாகம் (Tamilpiththan kavithai-12)