Thiyagam – தியாகம் (Tamilpiththan kavithai-12)

0

தியாகம்

Thiyagam

எந்தப் பெரிய கோபுரத்தையும்
தாங்குவது கண்ணுக்கு தெரியாத
அஸ்திவாரக் கல் மட்டுமே
அதே போல் தான்,
உன்னுடைய தியாகங்களும்
வெளியில் தெரிவதில்லை
ஆனால் யாரோ ஒருவரால்
அவை உணரப்படுகின்றன.

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபட்ட மரம்! Patta Maram! (Tamilpiththan kavithai-11)
Next articleLanka News Web News Paper / Lanka News Web Epaper Lanka News Web Online Newspaper Sri Lankan