Tamil Kavithaigal விரல் நடுவில்! Viral Naduvil (Tamilpiththan kavithai-2) 0 இரு விரல் நடுவில் சிறு குழந்தை என்று வர்ணிக்க தெரியவில்லை உன்னை.. இரு விரல் பிடித்து கூட்டிச்செல்கிறான் மனிதன் தன் மரணத்தை.. அன்புடன் எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 01 கவிதை 03 By: Tamilpiththan