Monthly Archives: April 2021
இன்றைய ராசி பலன் 28.04.2021 Today Rasi Palan 28-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
இன்று 28-04-2021 சித்திரை மாதம் 15ம் நாள் புதன்கிழமை ஆகும். துதியை திதி பின்இரவு 01.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு அனுஷம். இன்றைய...
நிலவு Nilavu – (Tamilpiththan kavithai-34) Tamil Kavithaigal
நிலவு
பெண்ணே உன் அழகின் முன் தன் அழகு தோற்றுவிடும் என்றுஅஞ்சி நீ உறங்கும் நேரத்தில்தன் அழகை காட்டி பகலில்ஓடி ஒழிந்து கொள்கிறாளோஅந்த அழகு மங்கை..!
என்றெண்ணி முற்றத்தில் அமர்ந்துகொண்டேன்..!
மெல்லிய குளிர்ந்த தென்றலின் வருடலில்அழகு மங்கை...
என் சிந்தனை துளிகள் (2) My Thought (Tamilpiththan kavithai-33) Tamil Kavithaigal
என் சிந்தனை துளிகள் 2
ஒருவருடைய குற்றம் குறைகளை நீ தெரிந்து வைத்துக்கொள் ஆனால் சொல்லிக்காட்டாதே. அப்போதுதான் உன் வாழ்க்கையை நீ தீங்கின்றி சரியான பாதையில் பாதுகாப்புடன் கொண்டு செல்ல முடியும்.
தினமும் காலையில் உன்...
நியங்களின் கனவு Nijangalin Kanavu – Tamilpiththan kavithai-32 Tamil Kavithaigal
நியங்களின் கனவு
மனித உடலில் இரத்தம் குடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்..!இரவில் சூரியனை பார்த்து புன்னகைக்கும் மலர்கள்..!மனித மனங்களில் வாழும் விலங்கினக் கூட்டங்கள்..!நீரின்றி செழித்து வளரும் பயிர்கள்..!காற்றின்றி சுவாசிக்கும் உயிர்கள்..!உயிரின்றி துடிக்கும் இதயம்..!இறகின்றி பறக்கும் பறவைகள்..!காற்றின்றி அசையும்...
சித்ரா பவுர்ணமி தினமாகிய இன்று மாலை 6 மணிக்கு இதை மட்டும் செய்தால் போதும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்...
பவுர்ணமி தினமாகிய இன்று சந்திர பகவானை தரிசனம் செய்து வழிபாடு செய்வது பல நல்ல பலன்களைக் கொடுக்கும். மாதம் தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் நம்முடைய பூமிக்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய...
இன்றைய ராசி பலன் 26.04.2021 Today Rasi Palan 26-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
இன்று 26-04-2021 சித்திரை மாதம் 13 ம் நாள் திங்கட்கிழமை ஆகும். வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.44 வரை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் இரவு 11.06 வரை பின்பு சுவாதி....
கல்வி Kalvi – Tamilpiththan kavithai-31 Tamil Kavithaigal
கல்வி
பட்டாம் பூச்சியாய் பறந்து திரியும்இளமைக் காலத்தில் கல்வி என்னும்தேனை முழுவதுமாக குடித்துவிடுஉன் வறட்சிக் காலத்தில்உனக்கு கை கொடுப்பதுதேனாகிய கல்வி மட்டுமே!
அன்புடன்எழுத்தாளர்: தமிழ்பித்தன்
கவிதை 30
கவிதை 32
என்னவளே..! என்னவளே..! Ennavale Ennavale Tamilpiththan kavithai-30 Tamil Kavithaigal
என்னவளே..! என்னவளே..!
உன் கருவிழியில் கண்டேன்அந்த கடலலையின் தளம்பல்..!
அந்த அலைகளுக்குள் ஒழிந்து கொண்டேன்மின்னலென பாய்ந்து..!
உன் விழி மூடி திறக்கையிலேஇறப்பின் வலி உயிரினிலே கண்டேன்..!
கடலலையின் ஓசையுமே மயங்கியதுமங்கை உந்தன் சிரிப்பொலியில்..!
வானவில்லின் வண்ணங்கள் மொத்துமுமாய்தெரியுதடி உந்தன் காலடியில்..!
போதையையும்...
இன்றைய ராசி பலன் 20.04.2021 Today Rasi Palan 20-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
இன்று 20-04-2021 சித்திரை மாதம் 07ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். அஷ்டமி திதி இரவு 12.44 வரை பின்பு வளர்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு பூசம். இன்றைய...
இன்றைய ராசி பலன் 16.04.2021 Today Rasi Palan 16-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
16-04-2021 சித்திரை மாதம் 03ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். சதுர்த்தி திதி மாலை 06.06 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 11.40 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு...











