நியங்களின் கனவு Nijangalin Kanavu – Tamilpiththan kavithai-32 Tamil Kavithaigal

0

நியங்களின் கனவு

மனித உடலில் இரத்தம் குடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்..!
இரவில் சூரியனை பார்த்து புன்னகைக்கும் மலர்கள்..!
மனித மனங்களில் வாழும் விலங்கினக் கூட்டங்கள்..!
நீரின்றி செழித்து வளரும் பயிர்கள்..!
காற்றின்றி சுவாசிக்கும் உயிர்கள்..!
உயிரின்றி துடிக்கும் இதயம்..!
இறகின்றி பறக்கும் பறவைகள்..!
காற்றின்றி அசையும் மரங்கள்..!

இவை அனைத்தையும் அழகாக்கியது இந்த உலகம்
இந்த உலகின்றி நிழலாடுமோ நியங்களின் கனவு!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசித்ரா பவுர்ணமி தினமாகிய இன்று மாலை 6 மணிக்கு இதை மட்டும் செய்தால் போதும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வு சிறப்படையும் ப.ண மழை பொழியும்.
Next articleஎன் சிந்தனை துளிகள் (2) My Thought (Tamilpiththan kavithai-33) Tamil Kavithaigal