Tamil Kavithaigal கல்வி Kalvi – Tamilpiththan kavithai-31 Tamil Kavithaigal 0 கல்வி பட்டாம் பூச்சியாய் பறந்து திரியும்இளமைக் காலத்தில் கல்வி என்னும்தேனை முழுவதுமாக குடித்துவிடுஉன் வறட்சிக் காலத்தில்உனக்கு கை கொடுப்பதுதேனாகிய கல்வி மட்டுமே! அன்புடன்எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 30 கவிதை 32 உங்கள் கருத்துகளை இங்கே பதிக: