
நீ இளமையில் செய்தவற்றை
உன் பிள்ளைகளிடம் பெருமை
பேசுவதை நிறுத்திக்கொள்.
அவர்களுக்கு உன் பெருமை
பேச்சு சலிப்பை கொடுத்து
உன் பேச்சுக்கு மதிப்பு
இல்லாமல் போய்விடும்
பதிலுக்கு அவர்களின்
செயல்களை பெருமையாக பேசு
அவர்கள் உன் செயல்களை
பெருமையாக பேசுவார்கள்
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan