போர்வீரனே Poor Veeran (Tamilpiththan kavithai-17)

0

போர்வீரனே எதிரி உன்னை
நெருங்கும் போது அவன்
கண்களை உன் புருவத்தின்
மத்தியில் நிறுத்திக்கொள்
உன் வலிமையை அவன்
கண்களில் தெரிந்து கொள்வாய்!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம்முடைய‌ முன்னோர்கள் அ.ந்.த வி.ஷ.ய.த்.திற்காக‌ வ.யா.க.ரா.வா.க இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம்! ஏன் தெரியுமா!
Next articleபெருமை பேச்சு Perumai Pechu (Tamilpiththan kavithai-18)