பெருமை பேச்சு Perumai Pechu (Tamilpiththan kavithai-18)

0
931

நீ இளமையில் செய்தவற்றை
உன் பிள்ளைகளிடம் பெருமை
பேசுவதை நிறுத்திக்கொள்.
அவர்களுக்கு உன் பெருமை
பேச்சு சலிப்பை கொடுத்து
உன் பேச்சுக்கு மதிப்பு
இல்லாமல் போய்விடும்
பதிலுக்கு அவர்களின்
செயல்களை பெருமையாக பேசு
அவர்கள் உன் செயல்களை
பெருமையாக பேசுவார்கள்

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: