பேச்சின் மதிப்பு Pechin Mathippu (Tamilpiththan kavithai-16)

0

ஒரு பொருளை தொடர்ந்து
பயன்படுத்தும் போது
அதன் தரம் குறைந்துவிடும்,

அதே போல் தான் உன்னுடைய‌
வார்த்தைகளும்
அதிகம் பயன்படுத்தினால்
அதன் தரம் மதிப்பிழந்துவிடும்.

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎதிர்பார்ப்புகள் Ethir Parpugal (Tamilpiththan kavithai-15)
Next articleநம்முடைய‌ முன்னோர்கள் அ.ந்.த வி.ஷ.ய.த்.திற்காக‌ வ.யா.க.ரா.வா.க இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம்! ஏன் தெரியுமா!