February 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 23

0

Today Special Historical Events In Tamil | 23-02 | February 23

February 23 Today Special | February 23 What Happened Today In History. February 23 Today Whose Birthday (born) | February-23th Important Famous Deaths In History On This Day 23/02 | Today Events In History February 23th | Today Important Incident In History | மாசி 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-02 | மாசி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.02 Varalatril Indru Nadanthathu Enna| February 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 23/02 | Famous People Born Today 23.02 | Famous People died Today 23-02.

Today Special in Tamil 23-02
Today Events in Tamil 23-02
Famous People Born Today 23-02
Famous People died Today 23-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-02 | February 23

குடியரசு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கயானா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-02 | February 23

532ல் பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.
1455ல் முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.
1820ல் பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
1836ல் டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.
1847ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.
1854ல் ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.
1861ல் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.
1870ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.
1885ல் சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.
1886ல் சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.
1887ல் பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1903ல் கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
1904ல் ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.
1905ல் சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1917ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).
1927ல் செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.
1934ல் மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
1941ல் புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.
1943ல் அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.
1944ல் சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களை வடக்கு காக்கேசியாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1947ல் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1954ல் போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
1966ல் சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1987ல் சுப்பர்நோவா “1987ஏ” தென்பட்டது.
1991ல் தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997ல் உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
1998ல் மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.
1999ல் குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.
2007ல் இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.
2008ல் அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-02 | February 23

1633ல் பிரித்தானியக் கடற்படைத் தளபதியும் அரசியல்வாதியும் சாமுவேல் பெப்பீசு பிறந்த நாள். (இறப்பு-1703)
1685ல் செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞரான‌ ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் பிறந்த நாள். (இறப்பு-1759)
1868ல் அமெரிக்க வரலாற்றாளரான‌ டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1963)
1883ல் செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளரும் உலவியலாளரும் கார்ல் ஜாஸ்பெர்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1969)
1903ல் செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளரும் செயற்பாட்டாளரும் பொதுவுடைமைவாதியுமான‌ ஜுலியஸ் பூசிக் பிறந்த நாள். (இறப்பு-1943)
1929ல் மலேசியத் தமிழ் எழுத்தாளரான‌ சி. வடிவேலு பிறந்த நாள். (இறப்பு-1992)
1954ல் இலங்கை மருத்துவரும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான‌ ராஜினி திராணகம பிறந்த நாள். (இறப்பு-1989)
1965ல் அமெரிக்கத் தொழிலதிபரான‌ மைக்கேல் டெல் பிறந்த நாள்.
1983ல் இந்திய நடிகையான‌ பாக்யஸ்ரீ பிறந்த நாள்.
1981ல் அமெரிக்க நடிகரான‌ ஜோஷ் கட் பிறந்த நாள்.
1983ல் அமெரிக்க நடிகரான‌ அசீஸ் அன்சாரி பிறந்த நாள்.
1983ல் தமிழக நடிகரான‌ சக்தி வாசு பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-02 | February 23

1503ல் கருநாடக இசைப் பாடகரான‌ அன்னமாச்சாரியார் இறப்பு நாள். (பிறப்பு-1408)
1719ல் செருமானிய மதகுருவான‌ சீகன் பால்க் இறப்பு நாள். (பிறப்பு-1682)
1821ல் ஆங்கிலேயக் கவிஞரான‌ ஜோன் கீற்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1795)
1848ல் அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவரான‌ ஜான் குவின்சி ஆடம்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1767)
1855ல் செருமானியக் கணிதவியலாளரும் வானியலாளரும் இயற்பியலாளரும் கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் இறப்பு நாள். (பிறப்பு-1777)
1969ல் இந்திய நடிகையான‌ மதுபாலா இறப்பு நாள். (பிறப்பு-1933)
1977ல் தமிழக அரசியல்வாதியான‌ ஈ. வெ. கி. சம்பத் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2014ல் தமிழக அரசியல்வாதியான‌ ஜி. பூவராகவன் இறப்பு நாள். (பிறப்பு-1927)
2015ல் இந்தியத் திரைப்பட இயக்குநரான‌ ஆர். சி. சக்தி இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 22
Next articleFebruary 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 24