Home 2021 March

Monthly Archives: March 2021

Today Rasi Palan 30-03-2021

இன்றைய ராசி பலன் 30.03.2021 Today Rasi Palan 30-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
இன்று 30-03-2021 பங்குனி மாதம் 17ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். துதியை திதி மாலை 05.27 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு சுவாதி. இன்றைய...
Suthanthiram

சுதந்திரம் Suthanthiram Sudhandhiram Tamilpiththan kavithai-29 Tamil Kavithaigal

0
சுதந்திரம் மரணங்கள் நிகழலாம் ஆனால்மரித்துப்போவது மனிதமாக இருக்கக்கூடாது.. அழிந்து போகலாம் ஆனால்அழிக்கப்படுவது உன் தடங்களாக இருக்கக்கூடாது.. இடிந்து போகலாம் ஆனால்இடிக்கப்படுவது உன் இல்லமாக இருக்கக்கூடாது.. மறைந்து போகலாம் ஆனால்மறைக்கப்படுவது உன் நீதியாக இருக்கக்கூடாது.. பிடுங்கப்படலாம் ஆனால்பிடுங்கப்படுவது உன் உரிமையாக இருக்கக்கூடாது.. தொலைந்து...

எதிர்பார்ப்பு Ethirparpu Tamilpiththan kavithai-28 Tamil Kavithaigal

0
எதிர்பார்ப்பு உன் எதிர்பார்ப்புக்களை வெறும்சிந்தனையுடன் நிறுத்திக் கொள்ளாதேஅதை அடைந்துவிட முயற்சி செய்ஓர் நாள் ஓய்வு கிடைக்கும் என்னும்எதிர்பார்ப்புடனேயே உன் இதயமும்துடித்துக் கொண்டிருக்கிறது.எதிர்பார்ப்பு போராட்டத்தில்உன் இதயத்திடம் தோற்றுவிடாதே..! அன்புடன்எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 27 கவிதை 29
Today Rasi Palan 29-03-2021

இன்றைய ராசி பலன் 29.03.2021 Today Rasi Palan 29-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
இன்று 29-03-2021 பங்குனி மாதம் 16ம் நாள் திங்கட்கிழமை ஆகும். பிரதமை திதி இரவு 08.54 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.02 வரை பின்பு சித்திரை. சித்தயோகம்...
Today Rasi Palan 28-03-2021

இன்றைய ராசி பலன் 28.03.2021 Today Rasi Palan 28-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
இன்று 28-03-2021 பங்குனி மாத‌ம் 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். பௌர்ணமி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.35 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம்...
life partner

வாழ்க்கை துணை Life Partner Valkai Thunai Tamilpiththan kavithai-27 Tamil Kavithaigal

0
உன்னை தொடும் முன்பேஉன் விழி வழியே உன்உயிர் தொட்ட உன்வாழ்க்கை துணைய‌உன் உயிர் உள்ள வரைநேசித்து விடு. அன்புடன்எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 26 கவிதை 28

நவீன மனிதன் Modern man naveena manithan Tamilpiththan kavithai-26 Tamil Kavithaigal

0
நவீன மனிதன் Data இல்லாத காரணத்தால்ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லோரும்Capacity குறைக்கப்பட்டுஐந்தறிவு கொண்ட மனிதர்களாக‌Download செய்யபட்டு விட்டனர் அன்புடன்எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 25 கவிதை 27

இன்றைய ராசி பலன் 27.03.2021 Today Rasi Palan 27-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
இன்று 27-03-2021 பங்குனி மாதம் 14ம் நாள் சனிக்கிழமை ஆகும். வளர்பிறை சதுர்த்தசி திதி பின் இரவு 03.27 வரை பின்பு பௌர்ணமி. பூரம் நட்சத்திரம் இரவு 07.51 வரை பின்பு உத்திரம்....
அதிசார குரு பெயர்ச்சி 2021

நடக்கவிருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வரராகும் யோகம் அமையப்போகிறது!

0
நடக்கவிருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வரராகும் யோகம் அமையப்போகிறது! குரு பகவான் தற்போது மகர ராசியில் சனிபகவானுடன் இணைந்து சங்சரிக்கிறார். பங்குனி 23ஆம் தேதி அதாவது ஏப்ரல் 5 ஆம்...
Today Rasi Palan 26-03-2021

இன்றைய ராசி பலன் 26.03.2021 Today Rasi Palan 26-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
இன்று 26-03-2021 பங்குனி மாதம் 13ம் நாள் வெள்ளிக்கிழமை. துவாதசி திதி காலை 08.21 வரை பின்பு திரியோதசி திதி பின் இரவு 06.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம்...

வாசகர்களை கவர்ந்தவை