எதிர்பார்ப்பு Ethirparpu Tamilpiththan kavithai-28 Tamil Kavithaigal

0
492

எதிர்பார்ப்பு

Ethirparpu

உன் எதிர்பார்ப்புக்களை வெறும்
சிந்தனையுடன் நிறுத்திக் கொள்ளாதே
அதை அடைந்துவிட முயற்சி செய்
ஓர் நாள் ஓய்வு கிடைக்கும் என்னும்
எதிர்பார்ப்புடனேயே உன் இதயமும்
துடித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்பார்ப்பு போராட்டத்தில்
உன் இதயத்திடம் தோற்றுவிடாதே..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: