நவீன மனிதன் Modern man naveena manithan Tamilpiththan kavithai-26 Tamil Kavithaigal

0
365

நவீன மனிதன்

Data இல்லாத காரணத்தால்
ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லோரும்
Capacity குறைக்கப்பட்டு
ஐந்தறிவு கொண்ட மனிதர்களாக‌
Download செய்யபட்டு விட்டனர்

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: