இந்த ஒரு பொருள் போதும்? புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்!

0

குடமிளகாய் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும்.

குடமிளகாய் சோலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது.

உயிரியல் ரீதியாக கருப்பு மிளகும், குடமிளகாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்தது இல்லை. ஆனால் இரண்டிலும் ஒரே மாதிரியான சில சத்துகளும், குணங்களும் உள்ளன. இது ஆயிரம் வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நாம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது பச்சை வண்ண குடமிளகாயைத் தான். இந்த ஒரு உணவு பொருளில் புற்றுநோளை அழிக்கும் சத்துக்கள் காணப்படுகின்றது.

புற்றுநோய் புற்றுநோயானது மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் கண்டறியப்பட்டால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட முடியும்.
இது முதலில் ஒரு கட்டி போன்றே தொடங்குகிறது. இறுதியில் செல்கள் ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் பெருகுகிறது.

குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது. தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீரிழிவு நோயை ஓட ஓட துரத்தும் பானம்! தினமும் பாலில் கலந்து குடிக்கவும்?
Next articleஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை… அதிகம் பகிருங்கள்!