புற்றுநோய் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் இஞ்சி நீர்
![](https://tamilpiththan.com/wp-content/uploads/2023/01/gingger-300x169.jpg)
பல நோய்கலுக்கு மருந்தாகும் இஞ்சி நீர் குளிர்கால மாதங்களில் ஒரு அற்புதமான பானமாக அமைகிறது. தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஒரு அற்புதமான பானமாக மாற்ற, நீங்கள் சிறிது எலுமிச்சை மற்றும் தேனை அதில் சேர்க்கலாம். அதாவது இஞ்சி நீரில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கையாள உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும். இது கொடிய நோய்களான புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றது. மேலும், இஞ்சி நீரில் பொட்டாசியம் நிறைந்ததாக இருப்பதைத் தவிர, மற்ற தாதுப் பொருட்களும் நிறைந்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: