நீரிழிவு நோயை ஓட ஓட துரத்தும் பானம்! தினமும் பாலில் கலந்து குடிக்கவும்?

0

நம்மில் பலருக்கு நாவல் பழத்தின் நம்மை பற்றி தெரிந்திருக்காது. அது பார்க்க சிறியதாக இருந்தாலும் பெரும் நன்மையை கொண்டது.

இது மிரட்டாசிஏ குடும்பத்தை சேர்ந்தது. நாவல் பழம் ஊதா நிறத்தை கொண்டது. மேலும் இது கசப்பு மற்றும் இனிப்பு கலந்து ஒரு தனி சுவையை தரும். இந்த ஒரு பொருள் நீரிழிவு நோயை அழிக்கும் சக்தியாக உள்ளது.

தினமும் ஜூஸ் செய்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு.

நீரிழிவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நாவல்பழம் பெரும் பயனை அளிக்கிறது. இதிலுள்ள குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீட்டால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அதிலும் நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தண்ணீர் மற்றும் பாலில் கலந்து குடித்து வரலாம்.

யார் சாப்பிடக்கூடாது?
அறுவை சிகிச்சைக்குப் போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். பிறகு லோ சுகராகிவிடும்.

வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். பால் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போகாததால் கவனமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின் பல் துலக்குவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅப்பா இப்படி செய்யாதீர்கள்: நெஞ்சை உருகவைத்த 13 வயது சிறுமியின் வாக்குமூலம்!
Next articleஇந்த ஒரு பொருள் போதும்? புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்!