இன்றைய ராசி பலன் 25.06.2020 Today Rasi Palan 25-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 25-06-2020 இன்றைய ராசி பலன் 25.06.2020 Today Tamil Calendar 25/06/2020 Indraya Rasi Palan 25.6.20 nalaya rasi palan 25 06 2020 Today Nalla Neram 25-6-20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Tuesday இன்றைய நல்ல நேரம் 25-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 25-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 25.06.2020 Today Rasi Palan 25-06-2020

25-06-2020 ஆகிய இன்று தமிழுக்கு மாதம் ஆனி 11ம் திகதி வியாழக்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதி காலை 08.48 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி ஆகும். ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.26 வரை பின்பு மகம் ஆகும். சித்த யோகம் பகல் 12.26 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

இராகு காலம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
எம கண்டம்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
குளிகன்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 09.00 தொடக்கம் 11.00 வரை
மதியம் 01.00 தொடக்கம் 01.30 வரை
மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 09.00 வரை

மேஷம் ஜெயம் உண்டாகும்.
ரிஷபம் வரவு ஏற்படும்.
மிதுனம் சோர்வு உண்டாகும்.
கடகம் பயம் உண்டாகும்.
சிம்மம் உழைப்பு உண்டாகும்.
கன்னி களிப்பு கிடைக்கும்.
துலாம் நன்மை கிடைக்கும்.
விருச்சிகம் சாதனை உண்டாகும்.
தனுசு இலாபம் கிடைக்கும்.
மகரம் அச்சம் ஏற்படும்.
கும்பம் ஆர்வம் உண்டாகும்.
மீனம் யோகம் கிடைக்கும்.

மேஷம் ராசி நண்பர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசி நண்பர்களே இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தாராள தன வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

மிதுனம் ராசி நண்பர்களே இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம் ராசி நண்பர்களே இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம் ராசி நண்பர்களே இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி ராசி நண்பர்களே இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

துலாம் ராசி நண்பர்களே இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வேலைபளு குறையும்.

விருச்சிகம் ராசி நண்பர்களே இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு ராசி நண்பர்களே இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மதியம் 12.26 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுப முயற்சிகளையும், வெளிப் பயணங்களையும் தவிர்க்கவும். மதியத்திற்கு பின் மன அமைதி இருக்கும்.

மகரம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு மதியம் 12.26 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கும்பம் ராசி நண்பர்களே இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் ராசி நண்பர்களே இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி மகிழச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

Today Rasi Palan 25/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 25.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article25-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article26-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 26-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live