இன்றைய ராசி பலன் 19.08.2020 Today Rasi Palan 19-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 19/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 19.08.2020 | Today Rasi Palan 19-08-2020 August 19th Rasi Palan.

19-08-2020 ஆகிய இன்று ஆவணி மாதம் 03ம் திகதி புதன்கிழமை ஆகும். இன்று அமாவாசை திதி காலை 08.11 வரை பின்பு வளர்பிறை பிரதமை திதி பின் இரவு 05.19 வரை பின்பு வளர்பிறை துதியை ஆகும். மகம் நட்சத்திரம் பின் இரவு 02.07 வரை பின்பு பூரம் ஆகும். இன்று சித்தயோகம் பின் இரவு 02.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.

இராகு காலம்: மதியம் 12.00 தொடக்கம் 1.30
எம கண்டம்: காலை 07.30 தொடக்கம் 09.00
குளிகன்: பகல் 10.30 தொடக்கம் 12.00
சுப ஹோரைகள்:
காலை 06.00 தொடக்கம் 07.00
காலை 09.00 தொடக்கம் 10.00
மதியம் 1.30 தொடக்கம் 2.00
மாலை 04.00 தொடக்கம் 05.00
இரவு 07.00 தொடக்கம் 09.00
இரவு 11.00 தொடக்கம் 12.00

மேஷம் ராசிக்கார அன்பர்களே இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வராத கடன்கள் இன்று கைக்கு வந்து சேரும்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம் ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசிக்கார அன்பர்களே இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

தனுசு ராசிக்கார அன்பர்களே இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கும்பம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

Today Rasi Palan 19-08-2020 இன்றைய ராசி பலன் 19.08.2020 Today Tamil Calendar 19/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 19.08.2020 Today Panchangam 19-08-2020 Indraya Rasi Palan 19.8.20 Nalaya Rasi Palan 19 08 2020 Today Nalla Neram 19-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-19 இன்றைய நல்ல நேரம் 19-08-2020 புதன்கிழமை ஆகஸ்ட் 19 Wednesday August-19-20 இன்றைய நாட்காட்டி 19.08.20 today tamil naal kaati 19.8 August 19th Rasi Palan Today Suba Neram 19-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 18/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 18.08.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 18.08.2020 Today Rasi Palan 18-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article19-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-08-2020 Today News in Tamil – Tamil News Live