இன்றைய ராசி பலன் 18.08.2020 Today Rasi Palan 18-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 18/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 18.08.2020 | Today Rasi Palan 18-08-2020 August 18th Rasi Palan.

18-08-2020 ஆகிய இன்று ஆவணி மாதம் 02ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 10.40 வரை பின்பு அமாவாசை. ஆயில்யம் நட்சத்திரம் பின் இரவு 04.08 வரை பின்பு மகம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இன்று நவகிரக வழிபாடு செய்வது நல்லது. இன்று கரி நாள். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30
எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30
குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30
சுப ஹோரைகள்:
காலை 8.00 தொடக்கம் 9.00
மதியம் 12.00 தொடக்கம் 01.00
மாலை 04.30 தொடக்கம் 05.00
இரவு 07.00 தொடக்கம் 08.00
இரவு 10.00 தொடக்கம் 12.00.

மேஷம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களே இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களே இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களே இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களே இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம் ராசியில் பிறந்தவர்களே இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

மீனம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். மற்றவர்களை நம்பி கொடுத்த வேலைகள் பாதியிலேயே தடைபடும். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

Today Rasi Palan 18-08-2020 இன்றைய ராசி பலன் 18.08.2020 Today Tamil Calendar 18/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 18.08.2020 Today Panchangam 18-08-2020 Indraya Rasi Palan 18.8.20 Nalaya Rasi Palan 18 08 2020 Today Nalla Neram 18-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-18 இன்றைய நல்ல நேரம் 18-08-2020 செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 18 Tuesday August-18-20 இன்றைய நாட்காட்டி 18.08.20 today tamil naal kaati 18.8 August 18th Rasi Palan Today Suba Neram 18-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 14/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 14.08.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் லாஸ்லியா முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..
Next articleஇன்றைய ராசி பலன் 19.08.2020 Today Rasi Palan 19-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!