19-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 19-08-2020

Today Tamil News India

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் சென்னை உயர் நீதிமன்றம், “மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி” மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஏயார் இந்தியா சிறப்பு விமானங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்களுக்கு ஹொங்கொங் நிர்வாகம் தடை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27 இலட்சத்து ஆயிரத்து 604 ஆக அதிகரிப்பு.

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மேகாலயாவின் புதிய ஆளுநராக நியமினம்.

Today Live News Srilanka

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வெப்ப மின் நிலையம் இடிந்து விழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு.

புதிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ, தமது கடமைகளை செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்..

ஏறாவூரில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் மழைக்காலத்தில் நீர் தேங்கா வண்ணம் வழிந்தோட வடிகான் அமைப்பு வேலைகள் ஆரம்பம்.

நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு 1கோடி 50 லட்சம் வருமானம் இழப்பு, இதனால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவிப்பு.

“பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன்” அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவிப்பு.

Today News World

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்லர்” முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கருத்து.

பெலாரஸில் இடம்பெற்றுவரும் வன்முறை விவகாரத்திற்கு தீர்வு காண சிறப்புக் கூட்டத்தை, ஐரோப்பிய சபை கூட்டுகிறது..!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

2013ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 27,000க்கும் மேற்பட்டவர்கள் கைது..!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு.

சிரியாவின் இராணுவ சோதனைச் சாவடிகள் மீது அமெரிக்காவின் ஹெலிகொப்டர்கள் இரண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

Today News Live

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை..!

பிரபல பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41,496 க்கு விற்பனை..!

பாரா ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை..!

Today News In Tamil 19.08.2020, Tamil News Live 19 08 2020, Today Popular News Tamil 19.8.20, Today Trending News Tamil 12-08-20, Today News In Tamil Live 19/08/2020, Today Tamil News In Sri Lanka 19.08.20, Today Tamil News In India 19-08-20, Indraya Mukkiya Seithigal 19/08/20, Indraya Thalaippu Seithigal 19.08.2020, Today Cinema News Tamil 19/8/20, Today Breaking News In Tamil 19 08 2020, Today Headlines Tamil August-19, News Live Today Tamil 19-08-20, Daily Live News Update 20-08-19, 19-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 19, இன்றைய முக்கிய செய்திகள் 19-08-2020, செய்திகள் 19-08-20, தமிழ் நியூஸ் 19.08.20.

Today News Tamil – Tamil News Today 19-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 19.08.2020 Today Rasi Palan 19-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article20-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 20-08-2020 Today News in Tamil – Tamil News Live