20-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 20-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 20-08-2020

Today Tamil News India

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

“இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி வழங்கப்படும்” மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு.

கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பீகார் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Today Live News Srilanka

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு அனுமதி..!

கடந்த ஐந்து வருடங்களில் அரச வங்கிகளில் முறைக்கேடுகள் மற்றும் பயனற்ற செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

நீர்கொழும்பு நால்ல பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி உற்பத்தி செய்யும் நிலையம் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி , நாவற்குடா பிரதேசத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலினால் 2 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதம்.

12 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திதாக 29 வயதான கணித ஆசிரியர் ஒருவர் கைது.

Today News World

மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர்.

ஆசிய, பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து என‌ எச்சரிக்கை..!

சீனாவின் யாங்சே ஆற்றில் வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்..!

பிரேஸிலில் செவ்வாய்கிழமை புதிதாக 48 ஆயிரத்து 637 கொரோனா தொற்று உறுதி.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11.5 மில்லியன் மக்கள் பாதிப்பு, 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு… உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை.

“அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை வாழ்நாள் கௌரவம்” ஜோ பைடன் தெரிவிப்பு.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் இடம்பெற்ற கார் விபத்து பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பம்.

கனேடிய நிதியமைச்சர் பில் மோர்னோ தனது பதவியை இராஜினாமா செய்தார். தொண்டு நிறுவனமொன்றில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

Today News Live

எக்மோ உதவியுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்.

பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

Today News In Tamil 20.08.2020, Tamil News Live 20 08 2020, Today Popular News Tamil 20.8.20, Today Trending News Tamil 20-08-20, Today News In Tamil Live 20/08/2020, Today Tamil News In Sri Lanka 20.08.20, Today Tamil News In India 20-08-20, Indraya Mukkiya Seithigal 20/08/20, Indraya Thalaippu Seithigal 20.08.2020, Today Cinema News Tamil 20/8/20, Today Breaking News In Tamil 20 08 2020, Today Headlines Tamil August-20, News Live Today Tamil 20-08-20, Daily Live News Update 20-08-20, 20-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 20, இன்றைய முக்கிய செய்திகள் 20-08-2020, செய்திகள் 20-08-20, தமிழ் நியூஸ் 20.08.20.

Today News Tamil – Tamil News Today 20-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article19-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 20.08.2020 Today Rasi Palan 20-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!