இன்றைய ராசி பலன் 16.02.2020 Today Rasi Palan 16-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0
186

Today Rasi Palan 16-02-2020 இன்றைய ராசி பலன் 16.02.2020 Today Calendar 16/02/2020 Indraya Rasipalan 16.2.20 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை Sunday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 16-02-2020, மாசி 04, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி பகல் 03.14 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை` தவிர்க்கவும்.

இராகு காலம் மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம் பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன் பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள் காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00 வரை

இன்றைய ராசி பலன் 16.02.2020 | Today Rasi Palan 16-02-2020

மேஷம் நிறைவு உண்டாகும்.
ரிஷபம் மேன்மை ஏற்படும்.
மிதுனம் ஆதாயம் கிடைக்கும்.
கடகம் அசதி உண்டாகும்.
சிம்மம் நற்செயல் ஏற்படும்.
கன்னி உயர்வு கிடைக்கும்.
துலாம் வரவு கிடைக்கும்.
விருச்சிகம் ஆக்கம் ஏற்படும்.
தனுசு அனுகூலம் உண்டாகும்.
மகரம் மேன்மை உண்டாகும்.
கும்பம் சுபம் கிடைக்கும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும் அதனால் மனக்குழப்பம் ஏற்படும். தொழில் ரீதியான விடயங்கள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

ரிஷபம் ராசிக்காரர்களே பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக‌ இருக்கும். சுப காரிய பேச்சுக்கள் சுமுகமாக முடியும். நண்பர்களால் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆடைகள் ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களே பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் கவனத்துடன் காணப்படுவர். தெய்வ வழிபாட்டுக்காக‌ வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வந்து சேரும்.

கடகம் ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற‌ பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். ஆடம்பர செலவுகளால் பணக்கஸ்டம் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதால் சச்சரவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை உருவாகும். உறவினர்களுடன் மனச்சஞ்சலம் ஏற்படும். உடலில் மூட்டுக்களில் வலிகள் வந்து நீங்கும். பண‌ சேமிப்புகள் குறையும். கவனத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடும்.

க‌ன்னி ராசிக்காரர்களே நீங்கள் உங்களின் வேலைகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் உபாதைகள் குறையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் மனஸ்தாபமான‌ கருத்துகள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிவட்டார‌ தொடர்பு ஏற்படும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களே தொழிலில் நண்பர்களின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். எந்த வேலையிலும் ர்டுபாட்டுடன் செயல்படுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும்.

மகரம் ராசிக்காரர்களே சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் சாதகமாக அமையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் சாதகமான‌ பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நற்பலன்கள் உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களே இல்லத்தில் இனிமையான‌ செய்திகள் வந்து சேருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள்வெற்றிகரமாக இருக்கும். கடன்கள் வசூலாகுவதோடு சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம் ராசிக்காரர்களே பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகள் மூலம் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பினால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

Today Rasi Palan 16-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 16.02.2020 .

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: