இன்றைய ராசி பலன் 15.02.2020 Today Rasi Palan 15-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 15-02-2020 இன்றைய ராசி பலன் 15.02.2020 Today Calendar 15/02/2020 Indraya Rasipalan 15.2.20 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Saturday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 15-02-2020, மாசி 03, சனிக்கிழமை, சப்தமி மாலை 04.29 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன் காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள் காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் 15.02.2020 | Today Rasi Palan 15-02-2020

மேஷம் புகழ் உண்டாகும்.
ரிஷபம் இன்பம் ஏற்படும்.
மிதுனம் உதவி கிடைக்கும்.
கடகம் பொறுமை உண்டாகும்.
சிம்மம் பாராட்டு ஏற்படும்.
கன்னி ஏமாற்றம் கிடைக்கும்.
துலாம் வெற்றி ஏற்படும்.
விருச்சிகம் சோதனை நீங்கும்.
தனுசு அலைச்சல் ஏற்படும்.
மகரம் மேன்மை ஏற்படும்.
கும்பம் சுபம் கிடைக்கும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த காரியம் சிறப்பாக முடிவடையும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்துடன் தூர இடப்பயணம் செல்ல வேண்டிவரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக நடந்துகொள்வர்.

ரிஷபம் ராசிக்காரர்களே குடும்பத்தில் திடீர் பொருள்வரவு ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக நடந்துகொள்வர். வீட்டு தேவைகள் நிறைவேறும்.

மிதுனம் ராசிக்காரர்களே குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும். சொத்துக்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட‌ அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும்.

கடகம் ராசிக்காரர்களே குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்ப உண்டாகும். பிள்ளைகள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே உறவினர்கள் மூலம் நல்ல‌ செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் செய்வதால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பெரியவர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

துலாம் ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியம் நல்லபடியாக‌ இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கவனத்துடன் நடந்துகொள்வார்கள். உடன்பிறப்புக்கள் மூலம் உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்களே தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். வரவேண்டிய பணவரவுகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பு கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதாரம் திருப்தியாக‌ இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். நண்பர்கள் தேவையறிந்து உதவி புரிவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கி காணப்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகமாகும்.

மகரம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சந்தோசம் நிலவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக‌ இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானமாக செயல்படுவதன் மூலம் நற்பலன் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் உண்டாகும். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் பிரச்சனைகள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.02.2020 Today Rasi Palan 14-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 16.02.2020 Today Rasi Palan 16-02-2020 Today Calendar Indraya Rasi Palan!