இன்றைய ராசி பலன் 14.02.2020 Today Rasi Palan 14-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 14-02-2020 இன்றைய ராசி பலன் 14.02.2020 Today Calendar 14/02/2020 Indraya Rasipalan 14.2.20 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Friday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 14-02-2020, மாசி 02, வெள்ளிக்கிழமை, சஷ்டி மாலை 06.21 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு சுவாதி பின்இரவு 06.01 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி. லஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள் காலை 06.00 டொடக்கம் 08.00 வரை
காலை 10.00 தொடக்கம் 10.30 வரை
மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் 14.02.2020 | Today Rasi Palan 14-02-2020

மேஷம் தடங்கல் உண்டாகும்.
ரிஷபம் நஷ்டம் ஏற்படும்.
மிதுனம் வெற்றி கிடைக்கும்.
கடகம் ஆர்வம் உண்டாகும்.
சிம்மம் புகழ் ஏற்படும்.
கன்னி சுபம் கிடைக்கும்.
துலாம் ஏமாற்றம் ஏற்படும்.
விருச்சிகம் பயம் நீங்கும்.
தனுசு லாபம் கிடைக்கும்.
மகரம் களிப்பு ஏற்படும்.
கும்பம் வரவு கிடைக்கும்.
மீனம் காரியசித்தி உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சந்தோசத்தை அளிக்கும். தொழிலில் வேலைச்சுமை குறையும். ஆண்மீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நவீன‌ பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். பிள்ளைகள் பெற்றோரின் பாராட்டை பெறுவார்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

மிதுனம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் வேலைகளில் அக்கறையுடன் இருக்கவும். சொந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கவன‌த்துடன் பழகுவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். தொழில் ரீதியாக‌ எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மன அமைதியை தரும். எந்த விட‌யத்திலும் கவனம் தேவை.

சிம்மம் ராசிக்காரர்களே இன்று காலையிலேயே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்காரர்களே பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த‌ ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் நல்ல‌ பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது சிறந்தது.

துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தில் பணவரவு திருப்தியாக‌ இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லவை நடக்கும். வியாபார ரீதியான பயணத்தால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.எதிரிகளால் ஏற்பட்ட‌ தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலுடன் உடற் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபம் காரணமாக‌ வேலையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் அதனால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு, எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதோடு வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு நடந்துகொள்வர்.

மகரம் ராசிக்காரர்களே குடும்பத்தில் வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேருவதால் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி வெளியிலிருந்து கிடைக்கும் சுபகாரியங்கள் கைகூடும். கல்விக்காக‌ வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

கும்பம் ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகள் வாக்குவாதங்களை சந்திக்க நேரிடும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். கடன்கள் ஓரளவு குறைவடையும்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளவும்.

Today Rasi Palan 13-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 13.02.2020 .

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதற்போது தர்சன் சனம் ரெட்டியின் நிலை என்ன? தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது கதறி அழும் தர்சன். காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி !
Next articleஇன்றைய ராசி பலன் 15.02.2020 Today Rasi Palan 15-02-2020 Today Calendar Indraya Rasi Palan!