இன்றைய ராசி பலன் 18.02.2020 Today Rasi Palan 18-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 18-02-2020 இன்றைய ராசி பலன் 18.02.2020 Today Calendar 18/02/2020 Indraya Rasi Palan 18.2.20 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Tuesday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 18-02-2020, மாசி 06, செவ்வாய்க்கிழமை, தசமி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 06.06 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 06.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன் மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள் காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 வரை 10.00 தொடக்கம் 12.00

இன்றைய ராசி பலன் 18.02.2020 | Today Rasi Palan 18-02-2020

மேஷம் பாராட்டு உண்டாகும்.
ரிஷபம் கவனம் ஏற்படும்.
மிதுனம் உற்சாகம் கிடைக்கும்.
கடகம் தொல்லை உண்டாகும்.
சிம்மம் பயம் ஏற்படும்.
கன்னி அசதி கிடைக்கும்.
துலாம் சலனம் கிடைக்கும்.
விருச்சிகம் துணிவு ஏற்படும்.
தனுசு ஜெய‌ம் உண்டாகும்.
மகரம் சோதனை உண்டாகும்.
கும்பம் நன்மை கிடைக்கும்.
மீனம் மேன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் இருப்பீர்கள். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண‌ சேமிப்பு உயரும்.

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு வீண் கவலைகள் குழப்பங்கள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மிதுனம் ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் சாதகமாக நடப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு பண வரவு சிறப்பாக காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.

சிம்மம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களே இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பல வழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களே இன்று மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களே நீங்கள் எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

Today Rasi Palan 18-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 18.02.2020 .

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 16.02.2020 Today Rasi Palan 16-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleஉயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்..! அம்மா நான் சாகப்போறேனா? கொரோனாவின் கொடூரத்தால் துடிக்கும்!