இன்றைய ராசி பலன் 15.06.2020 Today Rasi Palan 15-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 15-06-2020 இன்றைய ராசி பலன் 15.06.2020 Today Tamil Calendar 15/06/2020 Indraya Rasi Palan 15.6.20 nalaya rasi palan 15 06 2020 Today Nalla Neram 15-6-20 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Monday இன்றைய நல்ல நேரம் 15-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 15-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 15.06.2020 Today Rasi Palan 15-06-2020

15-06-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 01ம் திகதி திங்கட்கிழமையாகிய இன்று தசமி திதி பின்இரவு 05.41 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி ஆகும். ரேவதி நட்சத்திரம் பின் இரவு 03.17 வரை பின்பு அஸ்வினி ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரிநாள். இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
எம கண்டம்: 10.30 தொடக்கம் 12.00 வரை
குளிகன்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
சுப ஹோரைகள்:
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மதியம் 3.00 தொடக்கம் 4.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 08.00 வரை
இரவு 10.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் களிப்பு உண்டாகும்.
ரிஷபம் இலாபம் உண்டாகும்.
மிதுனம் பயம் ஏற்படும்.
கடகம் நன்மை உண்டாகும்.
சிம்மம் பகை உண்டாகும்.
கன்னி தேர்ச்சி உண்டாகும்.
துலாம் நலம் கிடைக்கும்.
விருச்சிகம் ஆர்வம் உண்டாகும்.
தனுசு ஆதாயம் கிடைக்கும்.
மகரம் மறதி உண்டாகும்.
கும்பம் பணிவு உண்டாகும்.
மீனம் ஆதரவு கிடைக்கும்.

மேஷம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கடகம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

கன்னி ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். பொன் பொருள் சேரும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று உங்களுக்கு கை, கால் வலி, சோர்வு போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி வருமானம் அதிகரிக்கும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

மகரம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் ராசியில் பிறந்தவர்களாகிய‌ உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

Today Rasi Palan 15/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 15.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article15-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 15-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article16-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 16-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live