இன்றைய ராசி பலன் 08.08.2020 Today Rasi Palan 08-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 08/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 08.08.2020 | Today Rasi Palan 08-08-2020 August 8th Rasi Palan.

08-08-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 24ம் நாள் சனிக்கிழமையாகிய இன்று பஞ்சமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு தேய்பிறை சஷ்டி ஆகும். உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ரேவதி ஆகும். சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை

எம கண்டம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை

குளிகன்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை

சுப ஹோரைகள்:

காலை 07.00 தொடக்கம் 08.00 வரை

பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை

மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை

இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்களை ரீதியாக அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எடுத்த காரியம் வெற்றி பெற பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வெளி பயணங்களில் வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

Today Rasi Palan 08-08-2020 இன்றைய ராசி பலன் 08.08.2020 Today Tamil Calendar 08/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 08.08.2020 Today Panchangam 08-08-2020 Indraya Rasi Palan 08.8.20 Nalaya Rasi Palan 08 08 2020 Today Nalla Neram 08-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-08 இன்றைய நல்ல நேரம் 08-08-2020 சனிக்கிழமை ஆகஸ்ட் 08 Saturday August-08-20 இன்றைய நாட்காட்டி 08.08.20 today tamil naal kaati 8.8 August 8th Rasi Palan Today Suba Neram 8-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 08/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 08.08.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article07-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 07-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next article08-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-08-2020 Today News in Tamil – Tamil News Live