07-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 07-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 07-08-2020

Today Tamil News India

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியிலுள்ள வைத்தியசாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ வி(பத்)து. வைத்தியசாலையில் கொ(ரோ)னா சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் உயி(ரிழ)ப்பு.

ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்ட பா.ஜ.க.துணை செயலாளர் சஜாத் அகமது மீது பயங்(கர)வாதிகள் நடத்திய துப்(பா)க்கிச் சூ(ட்டி)ல் ப-லி.

பவானிசாகர் அணையில் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் வெள்ள அ(பா)ய எச்(சரிக்)கை..!

கொ(லை) செய்யப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவுக்கு மதுரையில் உதவியவர்களிடம் சிபிசிஐடி விசாரணை..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் கொ(ரோனா)வினால் உயி(ரிழ)ப்பு

Today Live News Srilanka

பொதுத் தேர்தலில் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக 4316 முறைப்பாடுகள்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ வி(பத்)தில், வீட்டிலிருந்த பெண்(ணொரு)வர் தீயில் எ(ரி)ந்து உ(யிரி)ழப்பு.

Today News World

ப‌றவை கூடுகட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், அவரது வீடியோ வலைத்தளங்களில் வைரல்..!

ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மான் சந்தையில் பாரிய தீ வி(ப)த்து.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெ(டி)ப்பைத் தொடர்ந்து அங்கு இரண்டு வார அவ(சரகா)ல நிலை அறிவிப்பு.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணு(குண்)டு வெ(டிப்)பின் 75ஆவது ஆண்டு நினைவு!

பெயிரூட்டில் ஏற்பட்ட பய(ங்)கர வெடிப்பைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களையும் மனிதாபிமான உதவிகளையும் லெபனானுக்கு அனுப்பும் பிரித்தானியா.

பெயிரூட்டில் ஏற்பட்ட வெடி வி(பத்தி)ல் உயி(ரிழ)ந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கம் 5 மில்லியன் டொலர் நிவாரணம்.

Today News Live

சந்தானம் நடிப்பில் “பிஸ்கோத்து” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 38,025புள்ளிகளானது, தேசிய பங்குச் சந்தையானது குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

Today News In Tamil 07.08.2020, Tamil News Live 07 08 2020, Today Popular News Tamil 07.8.20, Today Trending News Tamil 07-08-20, Today News In Tamil Live 07/08/2020, Today Tamil News In Sri Lanka 07.08.20, Today Tamil News In India 07-08-20, Indraya Mukkiya Seithigal 07/08/20, Indraya Thalaippu Seithigal 07.08.2020, Today Cinema News Tamil 07/8/20, Today Breaking News In Tamil 07 08 2020, Today Headlines Tamil August-07, News Live Today Tamil 07-08-20, Daily Live News Update 20-08-07, 07-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 07, இன்றைய முக்கிய செய்திகள் 07-08-2020, செய்திகள் 07-08-20, தமிழ் நியூஸ் 07.08.20.

Today News Tamil – Tamil News Today 07-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 07.08.2020 Today Rasi Palan 07-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 08.08.2020 Today Rasi Palan 08-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!