08-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 08-08-2020

Today Tamil News India

“21ஆம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது’ பிரதமர் மோடி.

கேர்ளா இடுக்கி, ராஜமாலா பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழப்பு, 16 பேர் மீட்பு, 52 காணாமல் போயுள்ளனர்.

கேர்ளா நிலச்சரிவில் உயி(ரிழ)ந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் பினராயி விஜயன்..!

சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி ரூ. 45 கோடி மோசடி..!

Today Live News Srilanka

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றி..!

“நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்….தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து.

புதிய அமைச்சரவையை 25 முதல் 28 ஆக குறைக்க முடிவு…

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள்..

குருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்டது தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்பட 5 பேருக்கு பிடியாணை..!

Today News World

டிக்டொக்,வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் வடக்கு அயர்லாந்தில்..!

லெபனான் பெய்ரூட்டில் உள்ள அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய 33 மில்லியன் யூரோ கொடுக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

லெபனானுக்கு டென்மார்க் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை.

லெபனான் மக்களின் வாழ்க்கைக்கு வழிசெய்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உறுதி..!

ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல்.!

போ(தை)ப்பொருள் கட த்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக கனேடியருக்கு ம(ர)ண தண்டனை விதித்த சீனா.

கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொ(ல்)ல திட்டமிட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Today News Live

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு, ரூ. 43,328-க்கு விற்பனை.!

Today News In Tamil 08.08.2020, Tamil News Live 08 08 2020, Today Popular News Tamil 08.8.20, Today Trending News Tamil 08-08-20, Today News In Tamil Live 08/08/2020, Today Tamil News In Sri Lanka 08.08.20, Today Tamil News In India 08-08-20, Indraya Mukkiya Seithigal 08/08/20, Indraya Thalaippu Seithigal 08.08.2020, Today Cinema News Tamil 08/8/20, Today Breaking News In Tamil 08 08 2020, Today Headlines Tamil August-08, News Live Today Tamil 08-08-20, Daily Live News Update 20-08-08, 08-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 08, இன்றைய முக்கிய செய்திகள் 08-08-2020, செய்திகள் 08-08-20, தமிழ் நியூஸ் 08.08.20.

Today News Tamil – Tamil News Today 08-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 08.08.2020 Today Rasi Palan 08-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article09-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 09-08-2020 Today News in Tamil – Tamil News Live