09-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 09-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 09-08-2020

Today Tamil News India

துபாயில் இருந்து கேரளா கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற ஏர் இந்தியாஐ.எக்ஸ்.1344 விமானம் ஓடுதளத்திலிரருந்து வழுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததால் விமானி, துணை விமானி உள்ளிட்ட 18 பேர் உயி(ரிழ)ப்பு.

கேரளா ராஜமலை பகுதியில் மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயி(ரிழ)ந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு.

தென்மேற்கு பருவமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடியாக உயர்வு.

நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காரை வழிமறித்த காட்டு யானை..!

Today Live News Srilanka

“நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோம்” – இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

“வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன்” முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து.

“பொதுத்தேர்தல் முடிவுகளினால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் சட்ட உதவிகளை பணமின்றி செய்து தர எமது தரப்பினர் தயாராக உள்ளனர்” தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

“என்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை” தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் கருத்து.

கொரோனா வைரஸ் தொற்று, மேலும் இருவருக்கு உறுதி, மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 841.

Today News World

ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக.. ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட சீனாவை சேர்ந்த 10 பேருக்கு அமெரிக்கா தடை..!

பிரின்ஸ் எட்வேர்டில் ( 6.3 ரிக்டர்) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு.

வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் கடைசி இராட்சத பனிப்பாறை தானாகவே இடிந்து விழுந்துள்ளது, 40 சதவீதம் பகுதி உருகிதாக‌ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ரஷ்யாவின் விரைவான கொவிட்-19 தடுப்பூசி முயற்சியால் ஆபத்து நேரிடலாம்” ஜோர்ஜ் டவுன் பல்கலைகழக சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் எச்சரிக்கை..!

Today News Live

நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை குறைவு, முட்டை ஒன்றின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.60 விற்பனை.

Today News In Tamil 09.08.2020, Tamil News Live 09 08 2020, Today Popular News Tamil 09.8.20, Today Trending News Tamil 09-08-20, Today News In Tamil Live 09/08/2020, Today Tamil News In Sri Lanka 09.08.20, Today Tamil News In India 09-08-20, Indraya Mukkiya Seithigal 09/08/20, Indraya Thalaippu Seithigal 09.08.2020, Today Cinema News Tamil 09/8/20, Today Breaking News In Tamil 09 08 2020, Today Headlines Tamil August-09, News Live Today Tamil 09-08-20, Daily Live News Update 20-08-09, 09-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 09, இன்றைய முக்கிய செய்திகள் 09-08-2020, செய்திகள் 09-08-20, தமிழ் நியூஸ் 09.08.20.

Today News Tamil – Tamil News Today 09-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article08-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 09.08.2020 Today Rasi Palan 09-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!