Tamil Kavithaigal Thiyagam – தியாகம் (Tamilpiththan kavithai-12) 0 2474 தியாகம் எந்தப் பெரிய கோபுரத்தையும் தாங்குவது கண்ணுக்கு தெரியாத அஸ்திவாரக் கல் மட்டுமே அதே போல் தான், உன்னுடைய தியாகங்களும் வெளியில் தெரிவதில்லை ஆனால் யாரோ ஒருவரால் அவை உணரப்படுகின்றன. அன்புடன்.. எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன் கவிதை 11 கவிதை 13 By: Tamilpiththan