24-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 24-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 24-07-2020

Today Live News Srilanka

“சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும், விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும், புள்ளிகள் குறைக்கப்படும்” அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 13 பேர் குணமடைவு.

“எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே என‌து இலக்காகும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கருத்து.

“விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம்” நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவிப்பு.

கிளிநொச்சி ஏ- 9 நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயி(ரிழ)ப்பு.

Today Tamil News India

காட்டாங்குளத்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் சோதனை முறையில் 10 பேருக்கு செலுத்தியுள்ளனர்.

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.! ஜார்க்கண்ட் அரசு அதிரடி முடிவு.

திருப்பதியில் மனைவியை உதறிவிட்டு காதலி உடன் சென்ற கணவன்.! டாடி…டாடி…என கதறும் குழந்தை.!

மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் மத்திய அரசு.

டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்.. குழந்தையின் சொந்த பெரியப்பாவே கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 26.69 லட்சம் பேர் பாதிப்பு. மாநில அரசு

Today News World

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து..

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று பரிசோதனையில் நிரூபணம்.

இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு.

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள், குடும்ப உறுப்பினர்களை சந்திக்கலாம்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் 6.30 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை, பாதிப்பு 1.53 கோடியை தாண்டியது.

கனடாவில் கட்டாய முகக்கவசக் கொள்கைகளை எதிர்த்து பேரணிகள்..

Today News Live

வனித்தா பொலிஸில் புகார்.. சூர்யாதேவி கைது.

நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் பிரசுரம் ஒட்டிய விவகாரம் தொடர்பாக நகராட்சிக்கு நோட்டிஸ்.

சென்னையில் சவரனுக்கு ரூ.592 உயர்ந்து, ரூ.38,776 ஆனது, ஒரு கிராம் 4,847க்கு விற்பனை..!

Tamil News Today 24-07-2020, Today News In Tamil 24.07.2020, Tamil News Live 24 07 2020, Today Popular News Tamil 24.7.20, Today Trending News Tamil 24-07-20, Today News In Tamil Live 24/07/2020, Today Tamil News In Sri Lanka 24.07.20, Today Tamil News In India 24-07-20, Indraya Mukkiya Seithigal 24/07/20, Indraya Thalaippu Seithigal 24.07.2020, Today Cinema News Tamil 24/7/20, Today Breaking News In Tamil 24 07 2020, Today Headlines Tamil July-24-20, News Live Today Tamil 24-7-20, Daily Live News Update 20-07-24, 24-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 24, இன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020, செய்திகள் 24-07-20, தமிழ் நியூஸ் 24.07.20.

Today News Tamil – Tamil News Today 24-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article23-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 23-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 24.07.2020 Today Rasi Palan 24-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!