23-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 23-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 23-07-2020

Today Live News Srilanka

குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக‌ அறிக்கை, அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் வரும் 01 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, வரும் ஓகஸ்ட் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு.

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிப்பு.

வவுனியா ஒமந்தை குஞ்சுக்குளம் கிணறு ஒன்றிலிருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு.

வவுனியா நகர்ப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு.

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயம்.

மன்னார் சின்னக்கருஸல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் கைது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.

புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்.. என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், விடுவிப்பு.

யாழ்ப்பாணத்தில் மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள் , கோடரி ஆகிய ஆயுதங்களுடன் வீடு புகுந்து நகைகள் கொள்ளை.

Today Tamil News India

மயிலாடுதுறை அருகே கெயில் நிறுவன குழாயில் தீடீர்க் கசிவு..!

“இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும்.! கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிப்பு.

சர்ச்சைக்குரிய “தப்லீக்” மாநாட்டில் பங்கேற்ற பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை.

அயோத்தியில் வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார்.. நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்.

கொரோனா காரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்.

Today News World

அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவு.

அமெரிக்காவின் அலஸ்கா கடற்கரையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.

ஆர்ட்டிக் கடலிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடிகள் அழிவடையக் கூடும் என எச்சரிக்கை..!

Today News Live

ஜி.வி.பிரகாக்ஷ் , சைந்தவி வெளியிட்ட கியூட்டான மகளின் போட்டோ.

Tamil News Today 23-07-2020, Today News In Tamil 23.07.2020, Tamil News Live 23 07 2020, Today Popular News Tamil 23.7.20, Today Trending News Tamil 23-07-20, Today News In Tamil Live 23/07/2020, Today Tamil News In Sri Lanka 23.07.20, Today Tamil News In India 23-07-20, Indraya Mukkiya Seithigal 23/07/20, Indraya Thalaippu Seithigal 23.07.2020, Today Cinema News Tamil 23/7/20, Today Breaking News In Tamil 23 07 2020, Today Headlines Tamil July-23-20, News Live Today Tamil 23-7-20, Daily Live News Update 20-07-23, 23-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 23, இன்றைய முக்கிய செய்திகள் 23-07-2020, செய்திகள் 23-07-20, தமிழ் நியூஸ் 23.07.20.

Today News Tamil – Tamil News Today 23-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 23.07.2020 Today Rasi Palan 23-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article24-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 24-07-2020 Today News in Tamil – Tamil News Live