இன்றைய ராசி பலன் 24.07.2020 Today Rasi Palan 24-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 24/07/2020 | இன்றைய பஞ்சாங்கம் 24.07.2020 | Today Rasi Palan 24-07-2020.

24-07-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 09ம் நாள் வெள்ளிக்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதி பகல் 02.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி ஆகும். இன்று பூரம் நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு உத்திரம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. இன்று விநாயகர் மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. இன்று ஆடி பூரம் ஆகும்.

இராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30
குளிகன்: காலை 07.30 தொடக்கம் 09.00
சுப ஹோரைகள்:
காலை 06.00 தொடக்கம் 08.00
காலை 10.00 தொடக்கம் 10.30
மதியம் 01.00 தொடக்கம் 03.00
மாலை 05.00 தொடக்கம் 06.00
இரவு 08.00 தொடக்கம் 10.00

மேஷம் தடங்கல் கிடைக்கும்.
ரிஷபம் தாமதம் உண்டாகும்.
மிதுனம் களிப்பு ஏற்படும்.
கடகம் அன்பு உண்டாகும்.
சிம்மம் உயர்வு உண்டாகும்.
கன்னி சுகம் கிடைக்கும்.
துலாம் இலாபம் தேவை.
விருச்சிகம் புகழ் உண்டாகும்.
தனுசு அமைதி உண்டாகும்.
மகரம் வெற்றி உண்டாகும்.
கும்பம் தனம் ஏற்படும்.
மீனம் நற்செயல் உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் அனுகூலப் பலனை தரும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பணப்பிரச்சினை தீரும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். சுப செலவுகள் செய்வீர்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு!
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

Today Rasi Palan 24-07-2020 இன்றைய ராசி பலன் 24.07.2020 Today Tamil Calendar 24/07/2020 இன்றைய தமிழ் காலண்டர் 24.07.2020 Today Panchangam 24-07-2020 Indraya Rasi Palan 24.7.20 Nalaya Rasi Palan 24 07 2020 Today Nalla Neram 24-7-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-07-24 இன்றைய நல்ல நேரம் 24-07-2020 வெள்ளிக்கிழமை ஜூலை 24 Friday July-24-20 இன்றைய நாட்காட்டி 24.07.20 today tamil naal kaati 24.7. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 24/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 24.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article24-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 24-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 25.07.2020 Today Rasi Palan 25-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!