02-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 02-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 02-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 02.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 02/7/20, Today News in Tamil 02.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

“சிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது” முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு.

“பொலிஸார் தங்களின் சீருடையின் மரியாதையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்” பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன.

2011 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியிருந்ததை ஆராயும் பொருட்டு இலங்கை கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விசாரணைக் குழுவில்.!

“க‌ல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.எஸ்.குபேரன் கருத்து.

முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

“வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்படுகின்றது” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

Tamil News Today India

59 அரசு மருத்துவமனைகளில் ஒக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளுக்கு 75 கோடியே 28 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

“சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த்.

ராஜஸ்தான் மாநிலத்தில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து தொழிலாளர்கள் உயி(ரிழ)ந்தனர்.

டிக்டாக்கினை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பளித்துள்ளது.

Tamil News Today World

பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமைக்காக‌ பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.

பிரித்தானியாவில் தமிழ்த் தாய், மகளை குத்திக்கொ(லை).. தானும் தற்கொ(லை)க்கு முயற்சி..!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் ஒக்சிஜன் சேமித்து வைக்கும் பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் உயி(ரிழ)ந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடைக்குள் புகுந்த கார், சிறுவன் பலி

Tamil News Live

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.37,472-க்கு விற்பனை. (ஒரு கிராம் ரூ.4,684-க்கு விற்பனை) ஒரு கிராம் வெள்ளி ரூ.54.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வில்வித்தை நட்சத்திரங்கள் அடானு தாஸ் – தீபிகா குமாரி திருமணம் ராஞ்சியில் நடைபெற்றது.

Today News Tamil – Tamil News Today 02-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்மா Amma | தமிழ் அகராதி அம்மா Mother அம்மா Amma Mother In Tamil Mother’s Day Wishes(Tamilpiththan kavithai-22)
Next articleஇன்றைய ராசி பலன் 02.07.2020 Today Rasi Palan 02-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!