இன்றைய ராசி பலன் 02.07.2020 Today Rasi Palan 02-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 02-07-2020 இன்றைய ராசி பலன் 02.07.2020 Today Tamil Calendar 02/07/2020 Indraya Rasi Palan 2.7.20 nalaya rasi palan 02 07 2020 Today Nalla Neram 02-7-20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Thursday இன்றைய நல்ல நேரம் 02-07-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 02-07-2020 / இன்றைய பஞ்சாங்கம் 02.07.2020 Today Rasi Palan 02-07-2020

02-07-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 18ம் நாள் வியாழக்கிழமையாகிய இன்று துவாதசி திதி பகல் 03.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி ஆகும். அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு கேட்டை ஆகும். சித்த யோகம் பின் இரவு 01.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று பிரதோஷம் ஆகும். இன்று சிவ வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
எம கண்டம்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
குளிகன்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
சுப ஹோரைகள்
காலை 09.00 தொடக்கம் 11.00 வரை
மதியம் 01.00 தொடக்கம் 01.30 வரை
மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 09.00 வரை

மேஷம் பக்தி உண்டாகும்.
ரிஷபம் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் புகழ் உண்டாகும்.
கடகம் சோர்வு உண்டாகும்.
சிம்மம் உற்சாகம் ஏற்படும்.
கன்னி நன்மை உண்டாகும்.
துலாம் நற்செயல் ஏற்படும்.
விருச்சிகம் கவனம் தேவை.
தனுசு பாசம் கிடைக்கும்.
மகரம் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம் வெற்றி கிடைக்கும்.
மீனம் இன்பம் உண்டாகும்.

மேஷம்: இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

ரிஷபம்: இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.

மிதுனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சினைகள் குறையும்.

கடகம்: இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.

கன்னி: இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்: இன்று உங்களுக்கு எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும்.

தனுசு: இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்: இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

மீனம்: இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.

Today Rasi Palan 02/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 02.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article02-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 02-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article03-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 03-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live