சுதந்திரம் – பல புதிய பாடல்கள் பிற்சேர்க்கை Suthanthiram By Subramaniya Bharathiyar

0
117

“தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும் பின்வழி மக்கள் பேணு
மாறளிக்கும் சுதந்திரம் பெரும்போற் ஓர்காற் தொடங்குமேற் பலமுறை
தோற்கும் பான்மைத் தாயினும் இறுதியில் வெற்றி யொடிலகுதல் திண்ணம்”

சிறப்புக் குறிப்பு: குருவிப் பாட்டு: இது மகாகவி பாரதியார் பாடல்
அல்லவென்றும், ‘லோகோபகாரி’யில் பரலி ஸ்ரீ.சு. நெல்லையப்பர் பெயரால்
வெளிவந்த பாடல் என்றும் திரு பெ. தூரன் கூறுகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: