Today Special Historical Events In Tamil | 25-03 | March 25
March 25 Today Special | March 25 What Happened Today In History. March 25 Today Whose Birthday (born) | March-25th Important Famous Deaths In History On This Day 25/03 | Today Events In History March 25th | Today Important Incident In History | பங்குனி 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-03 | பங்குனி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.03 Varalatril Indru Nadanthathu Enna| March 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/03 | Famous People Born Today 25.03 | Famous People died Today 25-03.
Today Special in Tamil 25-03
Today Events in Tamil 25-03
Famous People Born Today 25-03
Famous People died Today 25-03
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-03 | March 25
புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (கிரேக்கம், உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1821)
அன்னையர் நாளாக கொண்டாடப்படுகிறது. (சுலோவீனியா)
சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-03 | March 25
708ல் சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
717ல் மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார்.
1199ல் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார்.
1306ல் இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார்.
1409ல் பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது.
1584ல் சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார்.
1655ல் டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.
1802ல் பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே “உறுதியான அமைதி உடன்பாடு” எட்டப்பட்டது.
1807ல் அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது.
1807ல் சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.
1811ல் இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1821ல் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் (யூலியன் நாள்காட்டியில் 1821 பெப்ரவரி 23 இல் ஆரம்பமானது.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில், கூட்டமைப்புப் படைகள் இசுட்டெட்மன் கோட்டையைத் தற்காலிகமாக அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1911ல் நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1918ல் பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1931ல் இசுக்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோசுலாவியா இணைந்தது.
1947ல் அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.
1949ல் எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953ல் ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954ல் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
1954ல் இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957ல் மேற்கு செருமனி, பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965ல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4-நாள் 50-மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971ல் வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்கு பாகித்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975ல் சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988ல் செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1992ல் சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
1996ல் மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-03 | March 25
1347ல் இத்தாலிய மெய்யியலாளரும் இறையியலாளரும் புனிதருமான சியன்னா நகர கத்ரீன் பிறந்த நாள். (இறப்பு-1380)
1914ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மனித நேயரான நார்மன் போர்லாக் பிறந்த நாள். (இறப்பு-2009)
1920ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான உசா மேத்தா பிறந்த நாள். (இறப்பு-2000)
1926ல் ஈழத்து எழுத்தாளரான கே. டானியல் பிறந்த நாள்.
1927ல் புதுச்சேரி மாநிலத்தின் 13வது முதல்வரான ப. சண்முகம் பிறந்த நாள். (இறப்பு-2013)
1934ல் அமெரிக்க பெண்ணியவாதியான குளோரியா இசுடீனெம் பிறந்த நாள்.
1945ல் தமிழகத் தமிழறிஞரும் தொழிலதிபருமான ந. மணிமொழியன் பிறந்த நாள். (இறப்பு-2016)
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-03 | March 25
1857ல் ஆங்கிலேயத் தொழிலதிபரான வில்லியம் கோல்கேட் இறப்பு நாள். (பிறப்பு-1783)
1931ல் இந்திய இதழியலாளரும் அரசியல்வாதியுமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1890)
1975ல் கர்நாடக இசைப் பாடகரான முசிரி சுப்பிரமணிய ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1899)
1989ல் தமிழகத் திரைப்பட நடிகரான சி. எல். ஆனந்தன் இறப்பு நாள்.
1996ல் இலங்கை இசுலாமியத் தமிழறிஞரும் கல்வியாளருமான ம. மு. உவைஸ் இறப்பு நாள். (பிறப்பு-1922)
2014ல் தமிழக மார்க்சிய திறனாய்வாளரான தி. க. சிவசங்கரன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan