Today Special Historical Events In Tamil | 05-03 | March 05
March 05 Today Special | March 05 What Happened Today In History. March 05 Today Whose Birthday (born) | March-5th Important Famous Deaths In History On This Day 05/03 | Today Events In History March 5th | Today Important Incident In History | பங்குனி 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-03 | பங்குனி மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.03 Varalatril Indru Nadanthathu Enna| March 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/03 | Famous People Born Today 05.03 | Famous People died Today 05-03.
Today Special in Tamil 05-03
Today Events in Tamil 05-03
Famous People Born Today 05-03
Famous People died Today 05-03
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-03 | March 05
காசுமீர் ஒருமைப்பாடு நாளாக கொண்டாடப்படுகிறது. (பாக்கித்தான்)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (சான் மரீனோ)
ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. (புருண்டி)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-03 | March 05
62ல் இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
756ல் ஆன் லூசான் தாங் சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னைப் பேரரசனாக அறிவித்தான்.
789ல் முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்தில் இருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார்.
1597ல் சப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1649ல் முதலாம் சார்லசின் மகன் சார்லசு இசுடுவர்டை இசுக்காட்லாந்து நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசு என்ற பெயரில் அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
1778ல் தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.
1782ல் எசுப்பானியப் படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மெனோர்க்கா தீவைக் கைப்பற்றின.
1782ல் அமெரிக்கா, ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1782ல் நான்காவது ஆங்கிலோ-இடச்சுப் போர்: பிரித்தானியர் கண்டிக்கு ஹியூ பொயிட் என்ற தமது தூதுவரைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர்.
1783ல் இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1807ல் பிரித்தானியாவின் பிளெனைம் சாவா ஆகிய கப்பல்கள் மொரிசியசு, ரொட்ரிகசு தீவுக்கருகில் காணாமல் போயின.
1818ல் காருல் யோவான் சுவீடன், நோர்வே மன்னராக முடிசூடினார்.
1852ல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் புதிய ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1859ல் மோல்டாவியா, வலாச்சியா இளவரசர் அலெக்சாந்துரு கூசா இரு பிராந்தியங்களையும் ஒன்றிணைத்து உதுமானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்ற மாநிலமாக மாற்றினார். இது பின்னர் இன்றைய உருமேனியா நாடானது.
1869ல் வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1885ல் பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
1900ல் பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1909ல் உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.
1917ல் மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
1918ல் ஐரோப்பாவுக்கு அமெரிக்கப் படைகளை ஏற்றிச் சென்ற துசுக்கானியா என்ற கப்பல் அயர்லாந்துக் கரையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1918ல் செருமனியின் விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுவே அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.
1922ல் ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1939ல் இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் எரித்திரியாவின் கெரென் நகர் மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
1958ல் ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையின் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
1958ல் ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
1960ல் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1962ல் அல்சீரியாவுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் கோரிக்கை விடுத்தார்.
1971ல் அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.
1975ல் பெருவின் லிமா நகரில் காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1985ல் 2,131 ஆண்டுகளாக ரோம், கார்த்திஜ் நகரங்களுக்கிடையே இடம்பெற்றுவந்த போரை முடிவுக்கும் கொண்டுவரும் பொருட்டு இரு நகர முதல்வர்களுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1994ல் சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
1997ல் சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன.
2000ல் செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.
2004ல் எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர்.
2008ல் தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-03 | March 05
1840ல் இசுக்கொட்டியத் தொழிலதிபரான ஜான் பாய்டு டன்லப் பிறந்த நாள். (இறப்பு-1921)
1908ல் ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையரான இல்டன் சகோதரிகள் பிறந்த நாள். (இறப்பு-1969)
1918ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான வி. தர்மலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1985)
1924ல் இந்தியக் கத்தோலிக்கக் கருதினாலான துரைசாமி சைமன் லூர்துசாமி பிறந்த நாள். (இறப்பு-2014)
1933ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான இரா. சம்பந்தன் பிறந்த நாள்.
1934ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான வெ. யோகேஸ்வரன் பிறந்த நாள். (இறப்பு-1989)
1943ல் அமெரிக்க இயக்குநரான மைக்கேல் மண் பிறந்த நாள்.
1948ல் ஆங்கிலேய நடிகரான டாம் வில்கின்சன் பிறந்த நாள்.
1976ல் இந்திய நடிகரான அபிஷேக் பச்சன் பிறந்த நாள்.
1985ல் போர்த்துக்கீசக் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த நாள்.
1992ல் பிரேசில் காற்பந்து வீரரான நெய்மார் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-03 | March 05
1597ல் இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதரான கொன்சாலோ கார்சியா இறப்பு நாள். (பிறப்பு-1556)
1898ல் இலங்கைத் தமிழறிஞரான மு. கா. சித்திலெப்பை இறப்பு நாள். (பிறப்பு-1838)
1993ல் அமெரிக்க இயக்குநரான ஜோசப் எல் மேங்கியூவிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1909)
2000ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான டி. ஜி. லிங்கப்பா இறப்பு நாள். (பிறப்பு-1927))
2008ல் இந்திய ஆன்மிக குருவான மகேஷ் யோகி இறப்பு நாள். (பிறப்பு-1918)
2012ல் தமிழக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் நடிகருமான தி. சு. சதாசிவம் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2015ல் இலங்கை அரசியல்வாதியான கே. என். சொக்சி இறப்பு நாள். (பிறப்பு-1933)
2021ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் இதழாளருமான மா. செங்குட்டுவன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan