June 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 30

0

Today Special Historical Events In Tamil | 30-06 June 30

June 30 Today Special | June 30 What Happened Today In History. June 30 Today Whose Birthday (born) | June-30th Important Famous Deaths In History On This Day 30/06 | Today Events In History June-30th | Today Important Incident In History | ஜூன் 30 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 30-06 | ஆனி மாதம் 30ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 30.06 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 30-06

  • சிறுகோள் நாள் கொண்டாடப்படுகிறது.
  • காங்கோ 1960ல் பெல்ஜியத்தில் மக்களாட்சிக் குடியரசிலிருந்து விடுதலை பெற்ற நாளாக கொண்டாடப்படுகிறது
  • சூடான் நாட்டின் புரட்சி நாள் கொண்டாடப்படுகிறது.
  • இசுரேலின் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 30-06 June 30

  • 296ல் மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
  • 763ல் பைசாந்தியப் படையினர் அங்கியாலசில் நடந்த சமரில் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை வென்றனர்.
  • 1521ல் நோவாயின் போரில் எசுப்பானியப் படைகள் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை தோற்கடித்தன.
  • 1688ல் இளவரசர் வில்லியத்துக்கு இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி கடிதம் எழுதினர் இதனால் இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.
  • 1737ல் உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
  • 1859ல் பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் கயிறு ஒன்றின் மீது நடந்து நயாகரா அருவியை கடந்தார்.
  • 1882ல் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான்.
  • 1886ல் மொண்ட்ரியாலில் இருந்து முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை புறப்பட்டு சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.
  • 1905ல் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
  • 1908ல் துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
  • 1910ல் ஐந்து சத செப்பு நாணயம் இலங்கையில் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.
  • 1912ல் கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
  • 1922ல் டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன் டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1934ல் இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
  • 1936ல் இத்தாலியின் எத்தியோப்பியா மீது படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.
  • 1937ல் லண்டனில் உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1941ல் இரண்டாம் உலகப் போரில் நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
  • 1944ல் இரண்டாம் உலகப் போர் முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.
  • 1956ல் அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
  • 1959ல் அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
  • 1960ல் பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.
  • 1971ல் சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
  • 1972ல் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.
  • 1977ல் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
  • 1985ல் பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
  • 1990ல் கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
  • 1994ல் பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.
  • 1997ல் முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
  • 1997ல் ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
  • 2002ல் பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
  • 2009ல் ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினதுடன் 152 பேர் உயிரிழந்தனர்.
  • 2013ல் எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும் ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
  • 2015ல் இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 30-06 June 30

  • கிமு 156ல் சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசரான‌ ஆனின் பேரரசர் வு பிறந்த நாள் (இறப்பு கிமு 87)
  • 1912ல் தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞரும் இயற்கையார்வலருமான‌ மாதவையா கிருட்டிணன் பிறந்த நாள் (இறப்பு 1996)
  • 1919ல் இலங்கைத் தமிழறிஞரும் கவிஞரும் வானொலி ஒலிபரப்பாளருமான நாவற்குழியூர் நடராசன் பிறந்த நாள் (இறப்பு 1994)
  • 1921ல் தமிழக எழுத்தாளரான கோ. விவேகானந்தன் பிறந்த நாள்
  • 1931ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான‌ சித்ராலயா கோபு பிறந்த நாள்
  • 1934ல் இந்திய வேதியியலாளரான சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் பிறந்த நாள்
  • 1948ல் ஈழத்து எழுத்தாளரான ராஜ ஸ்ரீகாந்தன் பிறந்த நாள் (இறப்பு 2004) பிறந்த நாள்
  • 1964ல் அமெரிக்க இயக்குநரான மார்க் வாட்டர்ஸ் பிறந்த நாள்
  • 1966ல் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் பிறந்த நாள்
  • 1967ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான அரவிந்த்சாமி பிறந்த நாள்
  • 1967ல் அமெரிக்க-கனடிய வானியற்பியலாளரான‌ விக்டோரியா காசுபி பிறந்த நாள்
  • 1969ல் இலங்கைத் துடுப்பாளரான சனத் ஜயசூரிய பிறந்த நாள்
  • 1983ல் ஆங்கிலேய நடன அழகியான செரில் கோல் பிறந்த நாள்
  • 1985ல் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கல் ஃபெல்ப்ஸ் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 30-06 June 30

  • 1917ல் இந்திய அரசியல் சமூகத் தலைவரும் பார்சி கல்வியாளரும் பருத்தி வணிகருமான‌ தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள் (இறப்பு 1825)
  • 1919ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரான சான் வில்லியம் ஸ்ட்ரட் பிறந்த நாள் (இறப்பு 1842)
  • 2007ல் தில்லியின் 4வது முதல்வரான சாகிப் சிங் வர்மா பிறந்த நாள் (இறப்பு 1943)
  • 1945ல் தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞரான அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பிறந்த நாள் (இறப்பு 1877)
  • 1969ல் பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையரான மு. நவரத்தினசாமி பிறந்த நாள் (இறப்பு 1909)
  • 1975ல் தமிழக எழுத்தாளரான‌ விந்தன் பிறந்த நாள் (இறப்பு 1916)
  • 2007ல் இந்திய அரசியல்வாதியான சாகிப் சிங் வர்மா பிறந்த நாள் (இறப்பு 1943)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 29
Next articleMarch 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 12