கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த ஜீரணிக்கமுடியாத காட்சி! கடைசி நொடியில் நிகழ்ந்தது என்ன!

0
769

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப விபத்துக்களும் அரங்கேறி வருகிறது.

வாகனத்தை செலுத்தும் சாரதிகளின் கவனக்குறைவு மட்டுமின்றி பாதசாரிகளின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது.

இங்கு காரை ஓட்டிவந்த சாரதியின் தவறினால் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவர் சாலையில் விழுந்துவிடுகிறார். விழுந்த தருணத்தில் சற்று சுதாரித்துக்கொண்ட அப்பெண் தன்னையும், தனது குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.

Previous articleசிவபெருமான் ஏன் மரணத்தின் கடவுளான எமதர்மனை மார்பில் மிதித்து கொன்றார் தெரியுமா!
Next articleநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி! நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க!